சத்தமின்றி ரத்தமின்றி
பிரசவிக்கும் குழந்தை
வெவ்வேறு கலைகளாக
நம் முன்னால்
*
உவகையுடன்
கலைஞன்
மறைந்துள்ளான்
கலைகளுக்கு பின்னால்
*
என்ன அதிசயம்
கலைஞனே கலையாக
மாறிவிட்டானோ ?
கலைஞன் அழிந்தாலும்
கலை அழியுமோ ?
Advertisement